திருமண பொருத்தம் - ராசி பொருத்தம்:
ராசி பொருத்தம் என்பதும் வம்ச விருத்தியை வழிவகை செய்யும் பொருத்தங்களில் (மகேந்திர - நாடி) ஒன்று. இந்த பொருத்தம் இருந்தால் அனைத்து வளங்களும் குறிப்பாக ஆண் வாரிசு பிறக்கும் என்று சில சாஸ்திரங்களில் சொல்ல படுகிறது. இந்த பொருத்தம் இருப்பின் வம்சம் தலைக்கும்.
கணவனுக்கு மனைவியும், மனைவி குடும்பத்தாரும், மனைவிக்கு கணவனும், கணவன் குடும்பத்தாரும் செய்யும் காரியங்கள் ராசியாக அமைய இந்த ராசி பொருத்தம் தேவை. இது சரியாக இல்லையென்றால் இருவரின் செயல்களும், எண்ணங்களும் வேறாக இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் பஞ்சபூத தத்துவங்கள், தன்மைகள் உண்டு, உதாரணமாக நீரும் நெருப்பும் சேராது, அது போல ஆண் மற்றும் பெண் இருவரின் தன்மைகள் ஒன்றாக இருக்க வேண்டும்...
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி பொருந்தாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் மத்திமம்.
இந்த பொருத்தம் இல்லை என்றால் ராசியாதிபதி பொருத்தமாவது அவசியம் இருக்க வேண்டும்
மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்
- தினப் பொருத்தம் விளக்கம் - Dina Porutham
- கணப் பொருத்தம் விளக்கம் - Gana porutham
- மகேந்திர பொருத்தம் விளக்கம் - Mahendra porutham
- ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் விளக்கம் - Sthree porutham
- யோனி பொருத்தம் விளக்கம் - Yoni porutham
- ராசி பொருத்தம் விளக்கம் - Rasi Porutham
- ராசியாதிபதி பொருத்தம் விளக்கம் - Rasiyathipathi Porutham
- வசிய பொருத்தம் விளக்கம் - Vasiya Porutham
- ரஜ்ஜி பொருத்தம் விளக்கம் - Rajju Porutham
- வேதை பொருத்தம் விளக்கம் - Vethai Porutham
- நாடி பொருத்தம் விளக்கம் - Nadi porutham
- மர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம் - Mara Porutham
Rasi porutham in tamil:
Rasi Porutham meaning:Rasi porutham is one (mahendira – nadi) of the many matches looked for vamsa viruthi and as per few sasthras this match will give all the happiness and the blessings to have a male child for the couples getting married.
If the counting from the female star to the male star
Is above 6 then matching is fulfilled
Is 8 then there is no match
Is 7 then the matching is excellent
Is 2, 6, 8, 12 then there is no match
Is 1, 3, 5, 9, 10, 11 then the matching is
Also Kumbam and Simam, Magaram and Kadagam are the rasis that do not match with each other.
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

