மேஷம் - 2018 மே மாத ராசிபலன்கள்:
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் பெருகும். சகோதர சகோதரிகள் வழியில் மகிழ்ச்சி / நன்மைகள் ஏற்படும். இடம், வீடு, மனை போன்றவற்றால் நன்மைகள் உண்டு. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒன் பதாம் வீட்டில் சனிபகவான் உள்ளதால் பொதுவாக நன்மைகள் ஏற்படும். வேலைகாரர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். சிலருக்கு வேலையில் மந்த தன்மை ஏற்படும். சூரியன் மார்ச் மாதம் 14 ம் தேதி வரை பதினோராம் வீடான சுகஸ்தானத்தில் உள்ளதால் மகிழ்ச்சி நிலவும், அதற்கு மேல் பன்னிரெண்டாம் வீடான மீன ராசியில் செல்வதால் செலவுகள் ஏற்படும். அரசாங்க நன்மைகள் குறையும்.
பத்தாம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் ஏற்படும். ஆன்மீக துறையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். வேளையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். நான்காம் வீட்டில் உள்ள ராகு பகவான் காரணமாக அந்நிய நபர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். உற்பத்தி தொழிலில் லாபம் ஏற்படும்.
பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக நன்மைகள் சற்று குறையும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஓரளவு உண்டு. கணவன் மனைவி வழியில் மனமகிழ்ச்சி சற்று குறையும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படும். மேலும் சுக்கிரன் வரும் மார்ச் 26 ம் தேதி முதல் ராசிக்குள் வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் சற்று குறையும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படும். கமிசன் துறையில் உள்ளவர்கள், கலைத்துறையினர் மிதமான நன்மைகளை பெறுவார்கள்.
பொதுவாக கிரகங்கள் நன்றாக உள்ளதால் நன்மைகள் கொண்ட மாதமாக இந்த மே மாதம் அமையும்.
பரிகாரம் மற்றும் வழிபாடு:
செவ்வாய் கிழமை தோறும் முருக பெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும்.
- மேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- ரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- சிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க
- துலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- தனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க
- மகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

