கடகம் - 2018 மே மாத ராசிபலன்கள்:
செவ்வாய் ஐந்தாம் வீட்டில் உள்ளதால் மனமகிழ்ச்சி பெருகும். வீடு மனை வழியில் நன்மைகள் ஏற்படும். சகோதர சகோதரிகள் வழியில் சந்தோசம் உண்டாகும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் லாபம் பெறுவார்கள். குருபகவான் நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சொந்த தொழிலில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளை செய்வார்கள். உற்பத்தி சார்ந்த துறைகள் வளம் பெரும்.
எட்டாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக நன்மைகள் குறையும். தந்தை வழியில் அல்லது அரசாங்க வழியில் பிரச்சனைகள் வந்து சேரும். அரசாங்க காரியங்களில் கவனமாக செயல்படவும். இருபினும் மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு சூரியன் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் ஏற்படும். ஒன்பதாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக நன்மைகள் ஏற்படும். கணவன் / மனைவி வழியில் மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை போன்றவை சிறப்படையும். திருமண பேச்சுக்கள் மகிழ்ச்சியை தரும். சொந்த தொழில் நல்ல நிலையில் இருக்கும்.
ஒன்பதாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக மனமகிழ்ச்சி சிறப்படையும். குழந்தைகள் வழியில் நன்மைகள் / மனமகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு போன்ற நன்மைகளை பெறுவார்கள். ராகு ராசியில் உள்ளதால் பொதுவாக நன்மைகள் உண்டு. அன்னிய நபர்களால் நன்மைகள் உண்டாகும். சனி ஆறாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். உடல் நலன் படிப்படியாக சீராகும், தடைகளை வென்று வெற்றி பெரும் காலம். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைகாரர்களால் நன்மைகள் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் மனமகிழ்ச்சி சிறப்பாக இருக்கும்.
கேது ஏழாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் உண்டு. பொதுவாக கிரகங்கள் நன்றாக உள்ளதால் இந்த மார்ச் மாதம் நன்மைகள் கொண்ட மாதமாக அமையும். பிற்பகுதி மிகவும் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம் மற்றும் வழிபாடு:
திருசெந்தூர் முருக பெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும்.
- மேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- ரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- சிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க
- துலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- தனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க
- மகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

