கன்னி - 2018 மே மாத ராசிபலன்கள்:
ஆறாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக பொதுவாக நன்மைகள் ஏற்படும். தடையை தாண்டி வெற்றி பெரும் வாய்புகள் சிலருக்கு உண்டு. தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். அரசாங்க ஆதரவு உங்களுக்கு உண்டு. மேலும் சூரியன் மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு ஏழாம் வீடு சென்று அமர்வதால் நன்மைகள் தொடரும். ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்/மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை மனமகிழ்ச்சி சிறப்படையும். கலைத்துறையில் உள்ளவர்கள் சிறப்பான வாய்ப்புகளை பெறுவார்கள். மாத இறுதியில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
ராசிநாதன் புதன் ஏழாம் வீட்டில் உள்ளதால் பொதுவாக நன்மைகள் ஏற்படும். குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகளை பெறுவார்கள். கணிபொறி, தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக நன்மைகள் கிடைக்கும். வீடு இடம் மனை போன்றவற்றால் லாபம் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அலைச்சல் ஏற்படும். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7ம் தேதி முதல் நான்காம் வீட்டில் சனியுடன் அமர்வதால் மிதமான நன்மைகள் உண்டு. எடுத்த காரியங்களில் நன்மைகள் ஏற்படும். ராகு பதினோராம் வீட்டில் உள்ளதால் செலவுகள், விரயங்கள் குறைந்து வரவுகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் ஏற்படும். அந்நிய நபர்கள் மூலம் மகிழ்ச்சி விளையும்.
சனி நான்காம் வீட்டில் அர்தாச்டமா சனியாக உள்ளதால் அவ்வபோது பிரச்னைகள் ஏற்படும். எவ்வளவு வரவுகள் வந்தாலும், அதற்கு ஏற்ற செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு சிறிது அலைச்சல் ஏற்படும். கேது ஐந்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். சொந்தகாரர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். தொழில் நன்றாக இருக்கும், ஓரளவு லாபம் கிடைக்கும். கலைத்துறையினர் பல நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். ஏழாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் நன்மைகள் அதிகரிக்கும், பொதுவாக நன்மைகள் கொண்ட மாதமாக இந்த மார்ச் மாதம் அமையும்.
பரிகாரம் மற்றும் வழிபாடு:
சிவபெருமானை வணங்க நன்மைகள் கிட்டும். சனிக்கிழமை தோறும் சனிபகவானை வணங்க நன்மைகள் உண்டாகும்.
- மேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- ரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- சிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க
- துலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- தனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க
- மகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

