தனுசு - 2018 மே மாத ராசிபலன்கள்:
பதினோராம் வீட்டில் உள்ள ராசிநாதன் குருபகவான் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். திருமண தடைகள் விலகும். வெளியில் உங்கள் மதிப்பு, புகழ் சிறப்படையும். திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக செலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகள் வழியில் சிலருக்கு அலைச்சல்/ விரயங்கள் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் ஆகிய விசயங்களில் கவனம் தேவை.
மூன்றாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக ஓரளவு நன்மைகள் ஏற்படும். மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு நான்காம் வீட்டில் வருவதால் அரசாங்க விசயங்களில் நன்மைகள் கிடைக்கும். புத்திநாதன் புதன் நான்காம் வீட்டில் உள்ளதால் குழந்தைகள் வழியில் நன்மைகள் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். உற்பத்தி சார்ந்த துறையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். கேது இரண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும்.
நான்காம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக பொருளாதார நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, அன்பு போன்றவை குறையும். மேலும் சுக்கிரன் மார்ச் இறுதியில் ஐந்தாம் வீடு செல்வதால் கணவன் மனைவி அன்பு, ஒற்றுமை போன்றவை சிறப்படையும். சொந்த தொழில் நல்ல நிலையில் இருக்கும். எட்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக பிரச்சனைகள் ஏற்படும். அந்நிய நபர்களை நம்ப வேண்டாம். வெளிநாடு செல்வதில் பல தடைகள் ஏற்படும். ஜென்ம சனி நடப்பதன் காரணமாக நன்மைகள் குறைந்து பிரச்சனைகள் உண்டாகும். ஏழரை சனி நடைபெறுவதால் கவனமாக செயல்படவும். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பொதுவாக சற்று நன்மைகள் கொண்ட மாதமாக இந்த மார்ச் மாதம் அமையும்.
பரிகாரம் மற்றும் வழிபாடு:
முருக பெருமானை வணங்க நன்மைகள் பல கிட்டும். சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும். காகத்திற்கு உணவு வைத்து பின் உண்ணவும்....
- மேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- ரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- சிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க
- துலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- தனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க
- மகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- கும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

